சிவசத்யைக்கஸ்வரூபிணி!!!

 

சிவ என்பதற்கு மங்களம், சுபம் என்றே அர்த்தம். அம்பிகை தன் பக்தர்களுக்கு மங்களத்தைக் கொடுக்கிறாள். தன்னை வழிபடுவோர்களுக்கு  சிவனையே கொடுக்கிறாள்.

அம்பிகை தன் பக்தர்களுக்கு மங்களத்தை கொடுப்பதால், அவர்களின் அறியாமையாகிய அவித்தையை அழிக்கிறாள். அதன் மூலம் ஞானம் உண்டாகிறது. அதாவது, அஞ்ஞானமாகிய அறியாமையால் உடலை நான் எனக் கருதும் ஜீவனை ஞானத்தின் மூலம் மோக்ஷம் என்னும் மங்களத்தை கொடுத்து சிவனாக செய்கின்றாள் தேவி.

நமக்கு தேவை இல்லாத துன்பங்களை நீக்கி மங்கள வாழ்வு அருள்வாள் ஸ்ரீ லலிதாம்பிகை!

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்