முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிறப்புடையது

திருமண தடை நீங்கி மாங்கல்ய பலம் பெருக சிவனை இப்படி வணங்குங்கள்!!!

   #குருவார #பிரதோஷம் :           ===================== அமாவாசைக்கு பிறகு 13ஆம் நாள் திரையோதசி திதியில் வளர்பிறை பிரதோஷம் வரும், அதேபோல பவுர்ணமி முடிந்து 13ஆம் நாள் இன்று திரயோதசி திதி தேய்பிறை பிரதோஷம். வியாழக்கிழமை பிரதோஷம் சிறப்பான நாள்.இந்த நாளில் சிவ ஆலயம் சென்று வணங்கி அபிஷேக பொருட்கள் வாங்கிக்கொடுத்தால் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. குருபகவானுக்கு உகந்த இந்த நாளில் பிரதோஷம் வருவது கூடுதல் சிறப்பு. இன்றைய தினம் பிரதோஷபூஜைகளில் பங்கேற்றால் துன்பங்கள் நீங்கும் கஷ்டங்கள் காணாமல் போகும். தோஷங்களும் தீரும். திருமணத்தடைகள் விலகி மாங்கல்ய பலன் கிடைக்கும். குருபகவான் அருள்பாலிக்கும் ஆலயங்களில் இன்றைய தினம் பிரதோஷ பூஜைகள் சிறப்பாக நடைபெறும். குருவாரமான இன்று தட்சிணாமூர்த்திக்கு உகந்த நாள். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை தரிசித்து வழிபடுவார்கள் பக்தர்கள். மாலையில், சிவாலயத்துக்குச் சென்று தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி விளக்கேற்றி வழிபடுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் மாணவர்கள் கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து ...

சமீபத்திய இடுகைகள்

"பூஜை என்றால் என்ன"….?

அழைத்தவர் அழைத்தபடி வருவது பகவான் மட்டுமே!!!

தேவசயனி ஏகாதசி - ஆஷாட ஏகாதசி.....!!!

ஆஷாட ஏகாதசி விட்டலனும் விநாயகனும்!!!

யார் துறவி எது துறவு!!!

வர்ணிக்க வார்த்தையில்லை!!!

கோமுக தீர்த்தம் கோடி பலன்!!!

அன்னதானத்தின் மகத்துவம் பற்றி வள்ளலார் சொன்னது.....

சித்த வைத்தியமா?, பெரியவா அனுக்ரஹமா?

இறைவனையே கேட்கும் பக்தி!!!